அவரை என்பது ஒரு கொடித் தாவரம் ஆகும்.
1. சொல் பொருள்
(பெ) உணவாகப் பயன்படும் ஒரு கொடித் தாவரம்.
2. சொல் பொருள் விளக்கம்
நீண்டு வளரும் சுற்றுக்கொடி. அவரைக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும். இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். பச்சை அவரை சாம்பார் மற்றும் கறி வகைகளில் முக்கியமான உட்பொருளாக அமைகிறது
ஞா. தேவநேயப் பாவாணர் அவரையைப் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.
- ஆட்டுக் கொம்பவரை
- ஆரால் மீனவரை
- ஆனைக் காதவரை
- கணுவவரை
- கொழுப்பவரை
- கோழியவரை
- சிவப்பவரை
- சிற்றவரை
- தீவாந்தர வவரை
- நகரவரை
- பாலவரை
- பேரவரை
- முறுக்கவரை
- கப்பல் அவரை
- காட்டவரை
- வீ ட்டவரை
- சீமையவரை
- சீனியவரை
- கொத்தவரை
- குத்தவரை
- சுடலையவரை அல்லது பேயவரை
- பட்டவரை
- வாளவரை
- தம்பட்டவரை
- சாட்டவரை
மொழிபெயர்ப்புகள்
தெலுங்கு-சிக்குடு, மலையாளம்-அவரா, இந்தி- செம்
3. ஆங்கிலம்
dolichos lablab, Lablab purpureus
English: hyacinthbean, Hyacinth bean
العربية: لبلب مصرى: لبلب català: Mongeta egípcia Cebuano: Batao čeština: Lablab purpurový dansk: Hjelmbønne Deutsch: Faselbohne Esperanto: Lablabo español: Dolichos lablab فارسی: لبلب suomi: Hyasinttipapu français: Lablab ગુજરાતી: વાલ עברית: שעועית יקינתון Bahasa Indonesia: Komak 日本語: フジマメ қазақша: Сүмбіл бұршақ ಕನ್ನಡ: ಅವರೆ 한국어: 편두, 제비콩, 까치콩 മലയാളം: അമര मराठी: वाल नेपाली: टाटे सिमी ଓଡ଼ିଆ: ଶିମ୍ବ polski: Wspięga pospolita português: Lablab русский: Лобия سنڌي: سيم Sängö: Gbundo slovenčina: lablab obyčajný svenska: Hjälmbönssläktet Kiswahili: Mfiwi mafuta தமிழ்: அவரை తెలుగు: చిక్కుడు ไทย: ถั่วแปบ Tagalog: Bitsuwelas Tiếng Việt: Đậu ván 粵語: 扁豆 中文: 鵲豆, 扁豆, 鹊豆, 蛾眉豆 中文(简体): 扁豆 中文(繁體): 扁豆 中文(香港): 扁豆 中文(臺灣): 鵲豆
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பைம் நனை அவரை பவழம் கோப்பவும் - சிறு 164 அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு-உற்று - பெரும் 195 பொருது அவரை செரு வென்றும் - மது 56 மணி பூ அவரை குரூஉ தளிர் மேயும் - மது 292 அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை/பகன்றை பலாசம் பல் பூ பிண்டி - குறி 87,88 குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை/மேதி அன்ன கல் பிறங்கு இயவின் - மலை 110,111 சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் - மலை 436 கொழும் கொடி அவரை பூக்கும் - குறு 82/5 பனி புதல் இவர்ந்த பைம் கொடி அவரை/கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர் - குறு 240/1,2 கொண்டல் அவரை பூவின் அன்ன - ஐங் 209/3 அவரை அருந்த மந்தி பகர்வர் - ஐங் 271/1 காய்த்த அவரை படு கிளி கடியும் - ஐங் 286/2 அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி - கலி 106/20 அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி - கலி 142/38 பூ கொடி அவரை பொய் அதள் அன்ன - அகம் 104/8 கோழ் இலை அவரை கொழு முகை அவிழ - அகம் 217/9 அவரை ஆய் மலர் உதிர துவரின - அகம் 243/1 அவரை பைம் பூ பயில அகல் வயல் - அகம் 294/9 என்னொடு பொருதும் என்ப அவரை/ஆர் அமர் அலற தாக்கி தேரோடு - புறம் 71/3,4 வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை/அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ - புறம் 77/10,11 தினை கொய்ய கவ்வை கறுப்ப அவரை/கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக - புறம் 120/10,11 அனையர் வாழியோ இரவலர் அவரை/புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர் - புறம் 199/4,5 அவரை கொய்யுநர் ஆர மாந்தும் - புறம் 215/5 புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி - கலி 33/27 சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடு/இ நான்கு அல்லது உணாவும் இல்லை - புறம் 335/5,6 நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் தாம் அவரை பேர்த்து இன்னா செய்யாமை நன்று - நாலடி:7 7/3,4 தமர் அன்மை தாம் அறிந்தார்ஆயின் அவரை தமரினும் நன்கு மதித்து தமர் அன்மை - நாலடி:23 9/2,3 சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்று அவரை ஈன்றாட்கு இறப்ப பரிந்து - நாலடி:32 6/3,4 தம்கண் மரபு இல்லார் பின் சென்று தாம் அவரை எம்கண் வணக்குதும் என்பவர் புன் கேண்மை - நாலடி:34 6/1,2 அவரை பொருந்திய பைம் குரல் ஏனல் - ஐந்70:1/1 இசை உரைக்கும் என் செய்து இர நின்று அவரை வசை உரைப்ப சால வழுத்தீர் பசை பொறை - திணை150:130/1,2 தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை கொடியர் என கூறல் நொந்து - குறள்:124 6/1,2 உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள்:130 2/1,2 இற்றே அவரை தெளியற்க மற்றவர் - பழ:114/2 மறைக்கண் பிரித்து அவரை மாற்றாது ஒழிதல் - பழ:180/3 கொழித்து கொளப்பட்ட நண்பின் அவரை பழித்து பலர் நடுவண் சொல்லாடார் என்கொல் - பழ:182/1,2 முட்டாது அவரை வியங்கொளவேண்டுமால் - பழ:279/2 கூர்த்து அவரை தாம் நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு - பழ:375/2 நடுவணா சென்று அவரை நன்கு எறிதல் அல்லால் - பழ:387/3
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை கொடியர் என கூறல் நொந்து - குறள் 124:6 உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள் 130:2 அவரை இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால் - புகார்: 1/40,41 அ இடத்து அவரை யார் காண்கிற்பார் - மது:16/183 மனக்கு இனியீர் என்று அவரையும் வணங்கி - மணி:24/158 பொருவில் யானையின் பழு போல் பொங்கு காய் குலை அவரை அருவி ஐவனம் கரும்பும் அடக்கரும் கவை கதிர் வரகும் - சிந்தா:7 1561/2,3 முன்னர் மூவரே முரண்செய போயினர் அவரை துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி - தேம்பா:3 18/2,3 குடி செயும் அவரை நேர் குணித்த என் துணை - தேம்பா:5 50/3 வேல் வழியே இரத்தம் உக அவரை கொன்றீர் வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப தீமை - தேம்பா:11 49/3 பின்றாது ஆர்த்து எரி வேவோம் அந்தோ அந்தோ பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம் - தேம்பா:11 51/3 இல்லது இலதேல் வினையே இகல் செய்து அவரை கெடுக்க - தேம்பா:14 72/3 பொய் திறத்து அவரை முன் பொருதல் வேண்டும்-ஆல் - தேம்பா:23 119/4 கீறிய புவி விழுங்கி கேடுற அவரை சார்ந்தோர் - தேம்பா:25 60/3 நான் அவரை மறை விதித்த நல் நூலால் எண்ணேனே - தேம்பா:28 75/4 மற்று அவரை வானவர்-தம் வான்_உலகம் ஏற்ற - தேவா-சம்:1797/3 ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே - தேவா-அப்:972/2,3 வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரை போல் - தேவா-அப்:1575/2 உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி - தேவா-அப்:2698/2 பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார் - தேவா-அப்:3032/1 மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய் - தேவா-சுந்:421/2 தாழச்செய்தார் முடி தன் அடி கீழ் வைத்து அவரை விண்ணோர் - திருக்கோ:43/1 பேதித்து அவரை பிதற்றுகின்றாரே - திருமந்:110/4 அ நிலை அவரை காணும் அதிசயம் கண்டார் எல்லாம் - 2.தில்லை:2 40/1 ஆள் அரி ஏறு போல்வார் அவரை முன் போக்கி பின்னே - 2.தில்லை:3 12/2 அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லா - 2.தில்லை:3 16/3 தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான் - 2.தில்லை:5 18/3 படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான் - 3.இலை:1 34/2 பானல் கந்தரம் மறைத்து வரும் அவரை பணிவித்தார் - 3.இலை:5 28/4 அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும் - 4.மும்மை:5 44/3 முன் அவரை நேர் நோக்கி முக்கண்ணர் மூவுலகும் - 4.மும்மை:5 127/1 பான்மை நிலையால் அவரை பரமர் திருவிருத்தத்துள் வைத்து பாடி - 5.திருநின்ற:1 227/2 ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப - 5.திருநின்ற:1 289/3 அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும் - 5.திருநின்ற:4 31/3 மற்று அவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்து அருள - 5.திருநின்ற:5 18/1 இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு - 6.வம்பறா:1 133/3 வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள்செய்து தம் திரு மாளிகையின் வந்தார் - 6.வம்பறா:1 261/4 தளர்ந்து அழியும் இவனுக்கா தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன்-தனையே சார்ந்து போந்தேன் - 6.வம்பறா:1 480/4 போவது என்று அவரை போக்கி பொய் பொருளாக கொண்டான் - 6.வம்பறா:1 689/2 வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் - 6.வம்பறா:1 692/1 மன்னவன் அவரை நோக்கி மற்று இவர் செய்கை எல்லாம் - 6.வம்பறா:1 722/1 மையல் உறு மன்னவன் முன் மற்று அவரை வென்று அருளில் - 6.வம்பறா:1 733/3 மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று - 6.வம்பறா:1 759/1 ஆசுஇலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டு - 6.வம்பறா:1 818/2 ஆங்கு அவரை கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் - 6.வம்பறா:1 1143/1 கரவு இலாத அவரை கண்ட நிறைவு தம் கருத்தில் கொள்ள - 6.வம்பறா:2 114/4 காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்ன கடல் விளைத்த - 6.வம்பறா:2 334/2 ஆதலால் அவரை காணவேண்டும் என்று அருளி செய்தார் - 6.வம்பறா:2 402/4 சொன்ன வண்ணமே அவரை ஓட தொடர்ந்து துரந்து அதன் பின் - 6.வம்பறா:4 24/2 பந்தம் அற வந்து அவரை பள்ளியினில் இருத்தினார் - 7.வார்கொண்ட:3 22/4 பண்பு உடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்து சிறப்பித்து - 7.வார்கொண்ட:3 24/2,3 அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார் - 7.வார்கொண்ட:3 55/1 நின்று கேட்டு வர தாழ்த்தோம் என்றார் அவரை நினைப்பிப்பார் - 7.வார்கொண்ட:4 44/4 மூவர் தமக்கு முதல் ஆகும் அவரை திரு மும்மணிக்கோவை - 7.வார்கொண்ட:4 69/2 பொன் பதங்கள் பணிந்து அவரை தொழுது எடுத்து புணை அலங்கல் - 7.வார்கொண்ட:4 163/3 மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார் - 8.பொய்:3 7/4 அஞ்சலி கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து - 8.பொய்:4 19/2,3 மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம் - 10.கடல்:1 9/3 புரைஅறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரை போற்றி - 12.மன்னிய:1 16/2 வரம் மிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார் - 6.வம்பறா:1 657/4
அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் - நாலாயி:507/3 வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே - நாலாயி:1103/4 வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே - நாலாயி:1106/4 போகார் நான் அவரை பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே - நாலாயி:1616/2 வான் உளார் அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்கோனை - நாலாயி:1754/1 ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் - நாலாயி:1903/2
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய - நாலாயி:1904/2 அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே - நாலாயி:2072/4 ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தியிருப்பார் தவம் - நாலாயி:2399/3,4 எமக்கு அவரை காணலாம் எப்பொழுதும் உள்ளால் - நாலாயி:2639/3 மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே - நாலாயி:3626/3,4 இக்கு அவரை நல் கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் எள் பொரி அவல் துவரை இள நீர் வண்டு - திருப்:2/5 கடலை பொரி அவரை பல கனி கழை நுகர் கடின குட உதர விபரீத - திருப்:127/1 அவலர் மேல் சொற்கள் கொண்டு கவிகளாக்கி புகழ்ந்து அவரை வாழ்த்தி திரிந்து பொருள் தேடி - திருப்:352/2 மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனில் வருவார்கள் போகுவார் காணுமோ எனா - திருப்:858/14 அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன் அப்பம் அவரை பொரி அவல் தேனும் - திருப்:1245/5 ஆன துகிலே இட்டு வீதிதனிலே நிற்க ஆம் அவரையே சற்றும் உரையாதே - திருப்:1216/2 ஒரு கவிகை கொண்டு மாறுபடும் அவரை வென்று நாளும் உறு புகழ் சிறந்த வாழ்வுளோர் - சீறா:5/2 அடர்ந்து வந்து நின்றவர் முக குறிப்பையும் அவரை தொடர்ந்து மாயவன் சூழ்ச்சியும் கொடு மன துணிவும் - சீறா:567/1,2 புதியதாய் நபி என வரில் அவரை விண் புகுத - சீறா:574/2 உத்தரப்படி பணிகுவன் அவரை என் உயிரினும் மிக காத்து - சீறா:667/3 மன்னவர் ஈசா இங்ஙன் வந்தனர் அவரை போற்றி - சீறா:823/2 ஆரண குரிசில் ஈசா உரைத்த பின் அவரை போற்றி - சீறா:827/1 அறபியாகிய குபிரர் பலர் கூறும் மொழி வழி கேட்டு அவரை நோக்கி - சீறா:1641/2 ஒக்கலில் சிறந்த தலைமையர் அவரை உவப்பொடும் அழைத்து இனிது இருத்தி - சீறா:4079/2 வண்மை பெற அவரை எல்லாம் ஈமானில் வழிப்படுத்தி வருவிப்பேனே - சீறா:4685/4 தொழுத பின் அவரை நோக்கி துனி மிகுந்து உலகம் எல்லாம் - சீறா:4783/1 ஆதலால் அவரும் என்னை அகன்றனர் அவரை நானும் - சீறா:4788/1 துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில் - சீறா:4853/4 உத்தமம் அவரை போற்றி உறவுகொண்டு இருந்து வாழ்தல் - சீறா:4867/3 சிறுவர்கள் அவரையாயினும் என்றனிடத்தினில் சேர்த்தி என்று உரைத்தான் - சீறா:4105/4 திறம் தர மகிழ்வு பூப்ப அவரையும் போரில் சேர்த்தி - சீறா:4393/2 அ கணத்திடை அன்னையில் அணுகி ஆங்கு அவரை தொக்க சித்திர தூண் அடி துவாரமே வழியா - வில்லி:3 130/1,2 நகைத்துநகைத்து அவர் அவரை விலக்கி என் முன் நமன் வரினும் பிளப்பல் என நவிலாநின்றான் - வில்லி:5 61/2 மன்றல் அம் துளப மாலையாய் என்ன மலர்_மகள் மகிழ்நனும் அவரை கன்றிய மறையோன் சாபம் நீர் கடக்கும் கருத்து மற்று யாது-கொல் என்றான் - வில்லி:10 144/3,4 நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த - வில்லி:12 102/2 வேய் தோள் வேள்வி மடந்தைக்கும் உரைத்து ஆங்கு அவரை வினவினனால் - வில்லி:17 4/4 திரு கண் கருணை பொழிய வரும் திருமால் அவரை தேற்றி முதல் - வில்லி:17 10/1 இட்ட பொன் தவிசின் முறைமையால் இனிது இருக்க என்று அவரை ஏவியே - வில்லி:27 101/4 வாய்த்த மற்றவர்கள் இளைஞர் என்று அவரை மலையல் என்று ஒரு வரம் குறித்தாள் - வில்லி:27 255/3 கூனல் வரி வில் பகழி தூவி இரதத்தின் மிசை கூவி அவரை குறுகினான் - வில்லி:30 28/4 வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் - வில்லி:45 57/4 பேணும் கொழுநர் பிழைகள் எலாம் பிரிந்த பொழுது நினைந்து அவரை காணும் பொழுது மறந்திருப்பீர் கன பொன் கபாடம் திற-மினோ - கலிங்:65/1,2 தமர்களை ஏவலின் அவர் வந்து அவரை கொண்டனர் செல்ல வண்டு அலர் தாரோன் - மகத:26/49,50 குன்றார் அவரை கோறும் நாம் என - மகத:27/213 விடைகொடுத்து அவரை கொணர்-மின் நீர் என - வத்தவ:14/107 கெழீஇய அவரை கிளந்து உடன் போக்கி - வத்தவ:14/156 புகர் பூ அவரையும் பொங்கு குலை பயறும் - உஞ்ஞை:49/106 ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச - பால:7 32/1 ஆயவர் வளர்வுழி அவரை ஈன்ற அ - பால-மிகை:7 10/3 ஐவன குரல் ஏனலின் கதிர் இறுங்கு அவரை மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி - அயோ:10 34/1,2 நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி - ஆரண்:1 30/2 அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி - ஆரண்:4 24/3 அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் - ஆரண்:10 53/4 ஆனவன் உரைக்க நக்க அரக்கர்கோன் அவரை வெல்ல - ஆரண்:11 37/1 ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால் - சுந்:2 24/2,3 ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு - சுந்:3 142/3 சொல்லிய என் பழி அவரை சுற்றுமோ - சுந்:4 18/4 அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் - சுந்:4 117/3 கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா - சுந்:12 112/2 அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி - சுந்-மிகை:14 6/2 உற்றனர் அவரை யாம் உரைப்பது என்னையோ - சுந்-மிகை:14 31/4 அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா - யுத்1:2 85/1 கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் - யுத்1:2 91/4 நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி - யுத்1:9 1/2 ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் - யுத்1:9 38/2 பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான் - யுத்1-மிகை:4 11/4 ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி - யுத்1-மிகை:9 7/1 இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் - யுத்2:16 158/3 தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் - யுத்3:24 30/2 உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் - யுத்3:28 8/3 கரந்திலர் அவரை யாக்கை கண்டன குரங்கும் கண்ணால் - யுத்3:28 57/4 ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் - யுத்3:31 36/3,4 மேவின அவரை செற்றோர் விரி கடல் சேது வந்து - யுத்4-மிகை:41 62/3 ஐயனும் அவரை நீக்கி அருள் செறி துணைவரோடும் - யுத்4-மிகை:42 71/1 என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா - யுத்2:18 189/3 இரக்கம்இல் அவரையே துணை கொண்டேம் எனின் - யுத்1:4 66/3 மாசு இலா பூம் குழலாள் மற்று அவரை காணா நின்று - நள:157/3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது