Skip to content

சொல் பொருள்

(பெ) ஆண்மகன், ஆடவர்.

சொல் பொருள் விளக்கம்

ஆண்மகன், ஆடவர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

male

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/4

கடுமை மிகுந்த ஆண்மகன் என்று கருதிக்கொண்டிருந்தேன் நான்

குவி இணர் எருக்கின் தகர் பூம் கண்ணி
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ – அகம் 301/11,12

குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய பூக்களாலாய கண்ணி
ஆடவர் சென்னியை அழகுறுத்த

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *