சொல் பொருள்
ஆளுதல் என்பதன் அடியாக உயிரைத் தன் வழிபடுத்தி ஆளுதல் பற்றி ஆணவம் என்னும் சொல் எழுவதாயிற்று
சொல் பொருள் விளக்கம்
ஆளுதல் என்பதன் அடியாக உயிரைத் தன் வழிபடுத்தி ஆளுதல் பற்றி ஆணவம் என்னும் சொல் எழுவதாயிற்று. ஆட்சி, ஆளுதல், ஆண்மை, ஆட்கொளல், ஆகிய இச்சொற்களின் உறவாகவே ஆணவம் தமிழ்ச் சொல்லாதல் காண்க. (வடசொற்றமிழ் அகரவரிசை. 308).
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்