Skip to content

சொல் பொருள்

(பெ) – பார்க்க – ஆட்டன்அத்தி

சொல் பொருள் விளக்கம்

– பார்க்க – ஆட்டன்அத்தி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காதலன் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து
ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/13, 14

காதலனைக் காணாமற்போக்கிய சிறுமையோடு, மிக்க வருத்தமுற்று
ஆதிமந்தியைப் போல கலக்கமுற்று

ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/10

ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி – அகம் 135/5

ஆதிமந்தி காதலன் காட்டி – அகம் 222/10

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *