சொல் பொருள்
(பெ) திருவாதிரை – ஒரு நட்சத்திரம்,
சொல் பொருள் விளக்கம்
திருவாதிரை – ஒரு நட்சத்திரம்,
இந்திய வானியலில் பேசப்படும் 27 விண்மீன்களுள் ஆறாவது விண்மீன் ஆதிரையாகும். மேற்கத்திய
வழக்கில் இது Betelgeuse எனப்படும். ஓரியன் குழும விண்மீன்களில் தலைப்பக்கத்தில் வலப்பக்கம்
இருக்கும் பெரிய விண்மீன் இது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The 6th nakṣatra, part of Orion
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை விரி நூல் அந்தணர் விழவு தொடங்க – பரி 11/77,78 பெரிய களங்கமாகிய மறுவோடு விளங்கும் திங்களின், திருவாதிரைநாளில் விரிந்த நூலோரான அந்தணர் விழாச் செய்தலைத் தொடங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்