சொல் பொருள்
(பெ) மழை பெய்வதற்குரிய நல்லநாள்
சொல் பொருள் விளக்கம்
மழை பெய்வதற்குரிய நல்லநாள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிலம் பயம் பொழியச் சுடர் சினம் தணியப் பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப விசும்பு மெய்யகலப் பெயல்புரவு எதிர் – பதி 69/13 – 15 நிலம் தன் பயனைக் கொடுக்க, ஞாயிறு வெப்பம் தணிய நல்ல பயனைச் செய்யும் வெள்ளி எனும் கோள் மழைக்குக்காரணமாகிய ஏனைக் கோள்களுடன் நிற்க, வானம் மேகங்களால் நிரம்ப, மழை தன் புரக்கும் செயலைச் செய்ய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்