சொல் பொருள்
நற்குணங்களால் அமைந்து, பணிய வேண்டும் உயர்ந்தோர் இடத்துப் பணிந்து, ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினை உடைய சான்றோர்.
சொல் பொருள் விளக்கம்
நற்குணங்களால் அமைந்து, பணிய வேண்டும் உயர்ந்தோர் இடத்துப் பணிந்து, ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினை உடைய சான்றோர். கல்வியால் நிறைந்து அதற்கேற்பச் சுவை முதலியவற்றிற் செல்லும் அறிவு அவிந்து மனமொழி மெய்களால் அடங்கிய (சான்றோர் )
எனினும் அமையும். (புறம். 191. ப.உ)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்