Skip to content

ஆரச் சுவர்

சொல் பொருள்

வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை ஆரைச் சுவர் என்பது முகவை வழக்கு

சொல் பொருள் விளக்கம்

ஆரை = மதில். ஆரைச் சுவர் > ஆரச்சுவர். வீட்டைச் சுற்றி எழுப்பும் சுவரை ஆரைச் சுவர் என்பது முகவை வழக்கு. ஆரம் = வட்டம், வளையம். மாலை. ஆரை பழமையான இலக்கிய வழக்குச் சொல்

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *