Skip to content

சொல் பொருள்

(பெ) 1. புல்லால் செய்யப்பட்ட பாய், 2. அச்சு

சொல் பொருள் விளக்கம்

1. புல்லால் செய்யப்பட்ட பாய்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Mat made of rushes

axle wood

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50

பாயால் வேயப்பட்ட தரையை அறைத்துக்கொண்டுசெல்லும் வாயினையுடைய வண்டி

ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/8

அச்சினையுடைய வண்டியின் அழுந்துதலைப் போக்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *