Skip to content

சொல் பொருள்

(பெ) உணவு

சொல் பொருள் விளக்கம்

உணவு

ஆர்தல் = உண்ணுதல்; பதம் = பக்குவமான உணவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Food

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆக – குறு 83/1

அரிதின் பெறக்கூடிய அமிழ்தம் .உண்ணும் உணவு ஆகுக

நெல்லின், ஆர்பதம் நல்கும் என்ப – பதி 66/9

நெல்லாகிய உணவை, நிறையக் கொடுப்பன் என்பர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *