Skip to content

சொல் பொருள்

(பெ) யாகத்தீயில் இடப்படும் பொருள்,

சொல் பொருள் விளக்கம்

யாகத்தீயில் இடப்படும் பொருள்,

இது ஆகுதி என்றும் அழைக்கப்படும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Oblation offered in the consecrated fire.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 200

நீத்தாரை நினைந்தும், அவருக்குப் பலியுணவு செலுத்தியும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *