சொல் பொருள்
இச்சிடல் – முத்தம் தருதல்
சொல் பொருள் விளக்கம்
‘இச்’ என்பது ஓர் ஒலிக் குறிப்பு. மெல்லிய உதடுகள் ஒட்டி ஒலியெழுப்புவதால் உண்டாவது, ‘ஓர் இச்சுக் கொடு’ என்று குழந்தைகளைத் தாய்மார் கேட்பது உண்டு. இப்பொழுது ‘இச்’ ஒலி இல்லாமல் கதை வருவதில்லை. திரைப்படம் வருவதில்லை. ‘இச்’ : காதல் பொருளாயிற்று. இச்சை,
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்