Skip to content

சொல் பொருள்

(பெ) பனங்காயின் தலையிலுள்ள தோடு,

சொல் பொருள் விளக்கம்

பனங்காயின் தலையிலுள்ள தோடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Integument on the top of a palmyra fruit

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அத்த நடுகல் ஆளென உதைத்த
கான யானைக் கதுவாய் வள் உகிர்
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் – அகம் 365/4-6

காட்டு வழியிலுள்ள நடுகல்லை ஆள் என நினைத்து உதைத்த
காட்டு யானையின் சிதைந்த வளமான நகம்
பெரிய பனங்காயின் தோடு போல் பெயர்ந்து விழும் இடத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *