Skip to content

சொல் பொருள்

(பெ) விளைநிலத்தில் உள்ள காவற்பரண்,

சொல் பொருள் விளக்கம்

விளைநிலத்தில் உள்ள காவற்பரண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

watch-tower in a corn-field

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உயர் நிலை இதணம் ஏறிக் கை புடையூஉ – மலை 204

உயரமான இடத்தில் இருக்கும் பரணில் ஏறி, கைகளைத் தட்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *