சொல் பொருள்
இமய மலையில் வாழ்பவர் என்னும் காரணப் பெயர்
சொல் பொருள் விளக்கம்
இமய மலையில் வாழ்பவர் என்னும் காரணப் பெயர். அமச்சு – அமைச்சு என அகரத்திற்கு ஐகாரம் போலி ஆனாற் போல் இமயவர் என்பது இமையவர் என்றாயது. (திருக்குறள். குழந்தையுரை. முன்னுரை. 21.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்