Skip to content

சொல் பொருள்

(பெ) இசைப்போர்,

சொல் பொருள் விளக்கம்

இசைப்போர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

persons playing musical instruments

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இயம் என்பது இசைக்கருவி. அதனை இயக்குவோர் இயவர்.

இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும்
ஆம்பல் அம் குழல் – நற் 113/10,11

இம்மென்னும் ஒலியோடே பெரிய களத்தில் குழல் ஊதுவோர் ஊதுகின்ற
ஆம்பலின் அழகான குழல்

கடிப்பு கண் உறூஉம் தொடி தோள் இயவர் – பதி 17/7

கடிப்பினைக் கொண்டு முரசின் கண்ணில் அறைந்து முழக்கும் தொடியணிந்த தோளையுடைய இயவர்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *