சொல் பொருள்
(பெ) இறால் மீன் – பார்க்க இறவு
சொல் பொருள் விளக்கம்
இறால் மீன் – பார்க்க இறவு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இறால்களில் சிவப்பு, வெள்ளை எனப் பல வகை உண்டு சே இறா எறிந்த சிறு வெண்_காக்கை – நற் 31/2 வெள் இறா கனவும் நள்ளென் யாமத்து – அகம் 170/12
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்