சொல் பொருள்
(வி.அ) மிகவும் இறுக்கமாக
சொல் பொருள் விளக்கம்
மிகவும் இறுக்கமாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
very tightly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை ஏணிப்படுகால் இறுகிறுக தாள் இடீஇ – பரி 10/10,11 காலுக்கு இதமான மென்மையான நூலினாலான மிதியடிகளை அணிந்தவராய், மேகலை, ஏணிப்படுகால் ஆகிய இடையணிகளை மிகவும் இறுக்கமாகக் கட்டிப் பூட்டிக்கொண்டு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்