சொல் பொருள்
மழைத்துளி வீட்டுள் வருவதை ‘இறைசல்’ என்பது தென்னக வழக்கு
சொல் பொருள் விளக்கம்
மழைத்துளி வீட்டுள் வருவதை ‘இறைசல்’ என்பது தென்னக வழக்கு. இறைவாரம் என்பது தாழ்வாரம் ஆகும். அது மழை நீர் உள்ளே வராமல் காப்பதாகும். ஏட்டைக் கட்டி இறைவாரத்தில் வை என்பது பழமொழி. தாழ்வாரத்தின் வளையில் பொருள்களைச் செருகி வைத்தல் வழியாக வந்தது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்