சொல் பொருள்
‘எப்பொருளினும் தங்குகின்றவன்’
சொல் பொருள் விளக்கம்
‘எப்பொருளினும் தங்குகின்றவன்’ என்று பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார் (சிலம்பு. நாடுகாண். 184) ‘இறுத்தல்’ தங்குதல் என்னும் பொருட்டாதல் “மல்லன் மூதூர் மாலைவந் திறுத்தென” என்பதனுள்ளும் (சிலம்பு. அந்திமாலை.20) காண்க. (திருவாசக விரிவுரை. சிவபு. 1-5. மறைமலை.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்