சொல் பொருள்
(வி) அசைத்து நெகிழச்செய்,
சொல் பொருள் விளக்கம்
அசைத்து நெகிழச்செய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shake and make less firm, as a peg driven into the ground
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெளில் இளக்கும் களிறு போல – பட் 172 கட்டுக்கம்பத்தை (அசைத்து அசைத்து)நெகிழ்க்கும் ஆண்யானை போன்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்