சொல் பொருள்
(வி) பூசு,
சொல் பொருள் விளக்கம்
பூசு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
smear
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை பய பெயர்த்து மை இழுது இழுகி ஐயவி சிதறி ஆம்பல் ஊதி – புறம் 281/3,4 கையை மெல்ல எடுத்து மையாகிய மெருகினைப் பூசி வெண்சிறுகடுகைத் தூவி, ஆம்பல் குழலை ஊதி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்