சொல் பொருள்
(வி) கடல் அலைபோல் உருளு
சொல் பொருள் விளக்கம்
கடல் அலைபோல் உருளு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
To roll, as billows, to and fro,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு – ஐங் 177/2 (திரை = கடல் அலை)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்