சொல் பொருள்
அதிகாரிகள்
சொல் பொருள் விளக்கம்
அரசன், தான் விரும்பியவாறு எதனையும் நடத்தற்குரிமையுடையவன் எனினும் பல அதிகாரிகள் உடனிருந்து ஆராய்ந்தே காரியங்களை நடத்துவது வழக்கம் இவ்வதிகாரிகளை “உடன் கூட்டத்ததிகாரிகள்” என்று கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் கூறுகின்றன. (முதற் குலோத்துங்க சோழன். 83 – 84.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்