சொல் பொருள்
1. (வி) ஆடையைத் தரி
2. (பெ) அம்பை வில்லில் பொருத்தும் இடம்,
சொல் பொருள் விளக்கம்
1. ஆடையைத் தரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
put on, wear
Point where the arrow is pressed against the bow-string;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது – நற் 359/4 உடு உறும் பகழி வாங்கி – குறி 170 நாணில் பொருத்தப்பட்ட அம்பினை வலிந்திழுத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்