சொல் பொருள்
(வி) உலர், காய்ந்துபோ, தீய்ந்துபோ
சொல் பொருள் விளக்கம்
உலர், காய்ந்துபோ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dry
be burnt
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 83 வலைகள் காயும் மணல்முற்றத்தில் ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8 காட்டுக்கோழி உலவும் காடுகள் தீய்ந்துபோன கடிய வழி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்