Skip to content

உண்டை

சொல் பொருள்

உருண்டை

திரள் வடிவினை உணர்த்தல்

சொல் பொருள் விளக்கம்

‘உண்டை’ திரள் வடிவினை உணர்த்தல் திவாகரத்துள் காண்க. உருள் என்னும் முதனிலையிற்றோன்றிய ‘உருண்டை’ என்னுஞ் சொல் இடைக்குறைந்து ‘உண்டை’ என்றாயிற்று. (திருவாசக விரிவுரை. மறைமலை. 193)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *