சொல் பொருள்
பெ) வடிவம்,
சொல் பொருள் விளக்கம்
வடிவம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
form,shape
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட — வெண்குடை – பதி 52/29,30,31 சுடுகின்ற கதிர்கள் ஒளிர்கின்ற நிறம் பொருந்திய ஞாயிற்றின் உருவத்தையும், எழுச்சியுற்ற இயல்பினையும் கொண்ட, — வெண்கொற்றக்குடை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்