சொல் பொருள்
(பெ) சங்க காலத்து ஊர்,
சொல் பொருள் விளக்கம்
சங்க காலத்து ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாள் வாய் எவ்வி ஏவல் மேவார் நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் – அகம் 266/11-13 வாள் வென்றி வாய்ந்த எவ்வி என்பான் தன் ஏவுதலை மேற்கொள்ளாராகிய பசிய பொன்னணியினையுடைய பகைவரது மிக்க வலிமையைக் கெடுத்த அரிமணவாயில் உறத்தூராகிய அவ்விடத்தே பார்க்க : அரிமணவாயில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்