சொல் பொருள்
உளது என்பது உண்டு எனவும் வரும்
சொல் பொருள் விளக்கம்
உளது என்பது உண்டு எனவும் வரும். அதிலும் உள் என்பதே முதனிலையாகும். ஒன்று இருப்பதும் இல்லாததும் மக்கள் நெஞ்சில் அது தோன்றுவதும் தோன்றாமையுமே ஆகலின் இருத்தலும் உளதாதலும் ஒன்றேயாம். (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 33.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்