சொல் பொருள்
(பெ) வெள்ளைப்பூண்டு,
சொல் பொருள் விளக்கம்
வெள்ளைப்பூண்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
garlic
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்து பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் – நெடு 121-123 பக்கம் உருண்டிருந்த குடத்தையுடையவாய், (குடத்திற்கும் கட்டிலுக்கும்)நடுவாகிய இடம் ஒழுக மெல்லிதாய் திரண்டு, உள்ளியின் கெட்டியான பூண்டு(போன்ற உறுப்புக்களை)அமைத்த கால்களைத் தைத்துச் சமைத்து அகன்ற அளவுகளைக் கொண்ட பெரும் புகழ்(பெற்ற) வட்டக்கட்டில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்