சொல் பொருள்
உழையர் – பக்கத்தில் உள்ளவர். உழை – பக்கம்.
சொல் பொருள் விளக்கம்
உழையர் – பக்கத்தில் உள்ளவர். உழை – பக்கம். என்றது நெருங்கிப்பழகும் நிலையினர் என்றவாறு. தழையினும் உழையிற் போகான். (குறுந். 294) (குறுந்தொகை. 41. உ. வே. சா.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்