சொல் பொருள்
எக்கல் என்பது மணல்மேடு குறித்தல் திருவரங்க வட்டார வழக்காகும். இது பேராவூரணி வட்டார வழக்காகவும் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
மார்பை மேலே தூக்குதல் எக்குதல்; எக்கல் எனப்படும். அதுபோல் அலை கரைமேல் ஏறித்தள்ளும் மணல் மேடு எக்கர் எனப்படுதல் இலக்கியப்பழ வழக்கு – எக்கர் என்பதன் போலியாக (ர் – ல்) எக்கல் என்பது மணல்மேடு குறித்தல் திருவரங்க வட்டார வழக்காகும். இது பேராவூரணி வட்டார வழக்காகவும் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்