சொல் பொருள்
(பெ) பீச்சாங்குழல்
சொல் பொருள் விளக்கம்
பீச்சாங்குழல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
squirter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் – பரி 10/12 குருதிநிற அரக்கினைப்போன்ற நீரைப் பீய்ச்சியடிக்கும் குழல் யாவையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்