Skip to content

எடுப்புத் தண்ணீர்

சொல் பொருள்

நடவு போட்ட பயிர் மேலே நிமிர்வதற்கு விடப்படும் தண்ணீர் எடுப்புத் தண்ணீர் எனப்படும்

சொல் பொருள் விளக்கம்

நடவு போட்ட பயிர் மேலே நிமிர்வதற்கு விடப்படும் தண்ணீர் எடுப்புத் தண்ணீர் எனப்படும். அதனைக் ‘கங்களவு’ என்பதும் உண்டு. பயிர் நட்ட நிலையில் வாடிச் சாய்ந்து விடும். அது நிமிர விடும் தண்ணீர் எடுப்புத் தண்ணீர். இது நெல்லை, முகவை வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *