சொல் பொருள்
மிகத் தொலைவான இடத்தில் உள்ள நிலம், ஊர் முதலியவற்றை அது எட்டாக்கையில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
எட்டாத நீண்ட கையைக் குறிக்காமல், மிகத் தொலைவான இடத்தைக் குறிப்பது வட்டார வழக்குச் சொல் லாகும். மிகத் தொலைவான இடத்தில் உள்ள நிலம், ஊர் முதலியவற்றை அது எட்டாக்கையில் உள்ளது; நமக்குப் போய்வர வாய்க்காது என்று கூறுவர். கை = இடம். எட்டுதல் = நெருக்கம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்