Skip to content

சொல் பொருள்

எரிப்புச் சேர்க்கப்பட்ட குழம்பு எரிசேரி.

சொல் பொருள் விளக்கம்

எரி சேரி என்பது நாஞ்சில் வட்டார வழக்கில் குழம்பைக் குறிக்கிறது. எரிப்புச் சேர்க்கப்பட்ட குழம்பு எரிசேரி. அது காரக் குழம்பு என்பது. வற்றல் குழம்பு, சுண்டக்குழம்பு என்பவை முகவை, நெல்லை மாவட்ட வழக்குகள். அன்றியும் பொதுவழக்குமாகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *