சொல் பொருள்
அச்சம் பெரிதுடையானை எருகுணி என்பது நெல்லை மாவட்ட வழக்கு
சொல் பொருள் விளக்கம்
அச்சம் பெரிதுடையானை எருகுணி என்பது நெல்லை மாவட்ட வழக்கு. எருகுதல் அஞ்சுதல். அஞ்சுவார்க்கு நீரும் மலமும் அச்சமுற்றபோதில் பல் கால் வரும். எருகுதல் என்பது கழிதல். எரு என்பது மலம். அழுகுணி என்பதை எண்ணலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்