சொல் பொருள்
(பெ) மனத்துணிவு,
சொல் பொருள் விளக்கம்
மனத்துணிவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
determination
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் – கலி 144/63 ஓ! கடலே! மனத்தில் துணிவில்லாத இவள் எதற்காகப் பித்துப்பிடித்தவளானாள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்