சொல் பொருள்
(பெ) 1. பகல், 2. இரவு
சொல் பொருள் விளக்கம்
1. பகல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
daytime, night
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு – நற் 90/3,4 வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த சோற்றின் பழுப்புநிறக் கஞ்சி இட்ட சிறிய பூக்களைக் கொண்ட ஆடையுடன் நல்கூர் சீறூர் எல்லி தங்கி – அகம் 87/4 வறுமைப்பட்ட சிறிய ஊரில் இரவில் தங்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்