Skip to content

சொல் பொருள்

ஏட்டை என்பது பெண்பால் விளியாக வழங்கப்படுதல் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு ஆகும்

சொல் பொருள் விளக்கம்

ஏ அடி என்பது ஏட்டி எனப் பெண்பால் விளியாவது பொது வழக்கு. ஏ அடா என்பது ஏடா என்பதும் பொது வழக்கே. ஏட்டைப் பருவம் என்பது இளமைப் பருவம் குறித்தல் இலக்கிய வழக்கு. ஏட்டை என்பது பெண்பால் விளியாக வழங்கப்படுதல் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கு ஆகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *