Skip to content

ஏனாதிப்பாடி

சொல் பொருள்

(பெ) பரத்தையர் வாழுமிடம்,

சொல் பொருள் விளக்கம்

பரத்தையர் வாழுமிடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

place where prostitutes live

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எல்இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே
வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா – கலி 81/17

ஒளிரும் அணிகளை அணிந்தவளே! தொலைவிலிருந்து நாம் கொண்டுவந்த பாணன், நெறி கெட்டு
வாய்தவறி, ‘பரத்தையர் வாழும் ஏனாதிப்பாடியத்தில் இருக்கிறோம்’ என்று சொன்னதைப் போல்
– ஏனாதிப்பாடு – ஏனாதிப் பட்டம் கட்டினான் ஒருவன் ஏற்றிய பரத்தையர் சேரி.
– நச்.உரை விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *