Skip to content

சொல் பொருள்

(இ.சொ) தோழன் / தோழியரை விளிக்கும் சொல்,

சொல் பொருள் விளக்கம்

தோழன் / தோழியரை விளிக்கும் சொல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

A term address to a male / female companion

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குறவன்மகள் ஆணை கூறு ஏலா கூறேல் – பரி 8/69

(முருகனின் துணைவி) குறவன்மகளாகிய வள்ளி மீதும் ஆணைகூறத்துணிகின்றவனே! அடே! அவ்வாறு
கூறவேண்டாம்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *