Skip to content

ஐந்தடித்தல்

சொல் பொருள்

சோம்பிக் கிடப்பவனை ‘அஞ்சடிச்சுக் கிடக்கிறான்’ என்பது நெல்லை வழக்கு

சொல் பொருள் விளக்கம்

அஞ்சடித்தல் எனக் கொச்சை வழக்கில் உள்ளது இது. ஐந்து = ஐம் பொறி. அடித்தல் = அடித்துப் போட்டது போல் செயலற்றுக் கிடத்தல். சோம்பிக் கிடப்பவனை ‘அஞ்சடிச்சுக் கிடக்கிறான்’ என்பது நெல்லை வழக்கு

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *