சொல் பொருள்
சுடக்கப் போடுதல் என்பதை ஒடுக்கெடுத்தல் என்பது வழக்கு
சொல் பொருள் விளக்கம்
சுடக்கப் போடுதல் என்பதை ஒடுக்கெடுத்தல் என்பது வழக்கு. விரலை நீட்டி மடக்கிச் சடக்கென அல்லது சுடக் கென ஒலிவரச் செய்வது சுடக்கு – சொடக்கு – என்பது. அது ஒடுங்கிய அல்லது சுருங்கிய நரம்பு எலும்பு ஆயவற்றை இழுத்து நீட்டி விடுதல் ஒடுக்கு (சுடக்கு) எடுத்தல் எனப்படுகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்