Skip to content

ஒண்டிக்கட்டை

சொல் பொருள்

ஒற்றையாள் தவிர எவரும் இல்லாத குடித்தனம் ஒண்டிக்கட்டை எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு

சொல் பொருள் விளக்கம்

ஒற்றையாள் தவிர எவரும் இல்லாத குடித்தனம் ஒண்டிக்கட்டை எனப்படுதல் நெல்லை முகவை வழக்கு. அதனை ‘ஒற்றைப் பேரன்’ என்பதும் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி என்பது உத்திக்கு உத்தி என்பது போன்றதாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *