சொல் பொருள்
(பெ) ஒத்துப்போகாதவர், பகைவர்
சொல் பொருள் விளக்கம்
ஒத்துப்போகாதவர், பகைவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
unfriendly, enemy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்னலர் எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர – புறம் 274/4,5 பகைவர் வேலை வலத்தில் ஏந்தியவராய்க் களிற்றுடனே பரந்துவரக் கண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்