சொல் பொருள்
வி) வஞ்சினம் கூறு,
சொல் பொருள் விளக்கம்
வஞ்சினம் கூறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
declare with an oath
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார் வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி – பதி 66/4,5 இடியைப் போன்ற ஓசையையுடைய முரசத்தோடு, வஞ்சினம் கூறி, பகைவரின் வேலை உடைய திரண்ட கூட்டத்தின் போரைச் சிதையும்படி அழித்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்