சொல் பொருள்
(பெ.அ) செழிப்பான
சொல் பொருள் விளக்கம்
செழிப்பான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
luxuriant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – நற் 295/2 மேலின் அழகெல்லாம் அழிந்து செழித்துத் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்