சொல் பொருள்
(வி) சுடர்விட்டு பிரகாசி,
சொல் பொருள் விளக்கம்
சுடர்விட்டு பிரகாசி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
glitter, dazzle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் – புறம் 57/8 மின்னல் வெட்டியதைப்போன்ற உன் கண்ணைப்பறிக்கின்றதாய் ஒளிரும் நெடிய வேல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்